tamil-nadu

⚡ஆட்டோ ஓட்டுநர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.

By Sriramkanna Pooranachandiran

3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், அத்தியமான்கோட்டை காவல்துறையினரால் போக்ஸோ வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டும் இருக்கிறார்.

...

Read Full Story