tamil-nadu

⚡இயந்திரத்தில் துப்பட்டாவுடன் தலைமுடியும் சிக்கியத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

By Sriramkanna Pooranachandiran

பல கனவுடன் கணவன் - மனைவியாக வெவ்வேறு இடங்களில் பணியாற்றி வந்த தம்பதியில், பெண் தலை துண்டித்து கொடூரமான வகையில் தொழிற்சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்த சோகம் தமிழ்நாட்டை உலுக்கி இருக்கிறது.

...

Read Full Story