⚡தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
By Sriramkanna Pooranachandiran
அதிவேகம், அலட்சியம் உட்பட பல்வேறு காரணங்களால் நேர்ந்த விபத்தில் 2 கல்லூரி மாணவர்களின் உயிர் பிரிந்தது. பலர் படுகாயத்துடன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.