⚡புதுமணத்தம்பதிகள் மீது தாக்குதல் நடத்திய திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.
By Sriramkanna Pooranachandiran
வலுக்கட்டாயப்படுத்தி ஆசீர்வாதம் செய்வதாக பாவித்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட திருநங்கைகள், ரூ.500 பணம் கேட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.