⚡அங்கன்வாடிக்கு கொடுக்கப்பட்ட சத்துணவு முட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
By Sriramkanna Pooranachandiran
கல்வி பயிலும் மாணாக்கர்கள், உடல் நலனை மேம்படுத்த அரசு முட்டை வழங்கும் சூழலில், அதனை திருட்டுத்தனமாக வெளிப்புற சந்தையில் விற்பனை செய்த சம்பவம் துறையூரில் நடந்துள்ளது.