⚡கலைஞர் நூற்றாண்டு பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
By Sriramkanna Pooranachandiran
சென்னை, கதீட்ரல் சாலையில் ரூ.46 கோடி செலவில் உலகத்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.