தமிழ்நாடு

⚡இலஞ்சம் பெற்ற பணத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி இலஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார்.

By Sriramkanna Pooranachandiran

பதவி உயர்வும், பணியிட மாற்றமும் கிடைத்ததை தொடர்ந்து, நம்மை கேட்க ஆட்களே இல்லை என்ற மமதையில் செயல்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிக்கு, அரசு மருத்துவர் இலஞ்ச ஒழிப்புத்துறை உதவியுடன் ஆப்படித்த சம்பவம் அம்பலமாகி தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.

...

Read Full Story