tamil-nadu

⚡பருப்பு விநியோகம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டை தமிழ்நாடு அரசு மறுத்துள்ளது.

By Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டில்‌ நியாயவிலைக்‌ கடைகளுக்குத்‌ துவரம்‌ பருப்பு போதுமான அளவு அனுப்பப்பட்டுள்ளது, தட்டுப்பாடு இல்லை என பாமக நிறுவனர் இராமதாசுக்கு உணவு மற்றும்‌ உணவுப்பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர்‌ அர. சக்கரபாணி பதிலறிக்கை விடுத்துள்ளார்.

...

Read Full Story