⚡தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படவுள்ளார்.
By Sriramkanna Pooranachandiran
திமுக தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பேற்று 3 ஆண்டுகள் கடந்தபின், அமைச்சராக இருந்த உதயநிதிக்கு துணை முதல்வர் அங்கீகாரம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.