⚡மை டிவிகே ஆப்பை டவுன்லோடு செய்து எப்படி உறுப்பினர் ஆகலாம் என இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
By Sriramkanna Pooranachandiran
சென்னையில் உள்ள பனையூர் அலுவலகத்தில் ஓடிபி இல்லாமல் உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் My TVK செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தித்தொகுப்பில் மை டிவிகே ஆப்பை டவுன்லோடு செய்து எப்படி உறுப்பினர் ஆகலாம் என விரிவாக காணலாம்.