⚡தேசிய புலனாய்வு முகமை 15 இடங்களில் சோதனை நடத்தியது.
By Sriramkanna Pooranachandiran
கடந்த 2019ம் ஆண்டு பாமக நிர்வாகி ராமலிங்கம் மதபோதனை செய்ய வந்தவர்களிடம் எழுந்த தகராறைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் நபர்கள் குறித்து விசாரணை என்ஐஏ சார்பில் தொடருகிறது.