⚡ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
By Sriramkanna Pooranachandiran
தமிழ்நாட்டிற்குரிய 2024-2025 ஆம் ஆண்டிற்கான சமக்ரா சிக்க்ஷா திட்ட நிதி 2,151 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.