⚡நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.
By Sriramkanna Pooranachandiran
தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் உடல்நலனையும் சோதனை செய்து ஆரோக்கியமான வாழ்க்கையை மக்கள் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்படுகிறது.