By Sriramkanna Pooranachandiran
Rameswaram Shalini Murder: ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவி ஷாலினியை இளைஞர் முனியராஜ் கத்தியால் குத்திக்கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.