போதையில் இருந்து மீண்டுவிடுவார் என நம்பி போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதி செய்யப்பட்டவர், சடலமாக வீடு திரும்பிய சோகம் நடந்துள்ளது. மறுவாழ்வு மையம் என்ற பெயரில், நோய்க்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்ட 4 நாட்களில் அடித்தே கொல்லப்பட்ட அப்பாவியின் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
...