By Sriramkanna Pooranachandiran
ஜாமினில் வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜிக்கு, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
...