⚡மதுரை - பழனி சிறப்பு இரயில் சேவை இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
16 இரயில் பெட்டிகளுடன் மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு இரயில் சேவை இயக்கப்படும் என தென்னக இரயில்வே சார்பில், மதுரை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான விபரத்தை தொடர்ந்து எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் படிக்கவும்.