⚡தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை முன்வைத்துள்ளார்.
By Sriramkanna Pooranachandiran
"உங்களின் பாட்டிக்கு நேர்ந்ததை போல உங்களுக்கு நேரும்" என ராகுல் காந்திக்கு நேரடி மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால், அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறார்.