தஞ்சாவூர், திருவள்ளூர் (Thiruvallur Rains), விழுப்புரம் (Viluppuram Rains), கடலூர் (Cuddalore Rains) உட்பட பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் (TN Red Alert Warning) எச்சரிக்கை காரணமாக கனமழை (Heavy Rains Tamilnadu) தொடருவதாலும், நள்ளிரவில் மழை பெய்ததாலும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை (School Colleges Holiday Due to Rain in Tamilnadu Today) வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
...