⚡தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
தமிழகத்தில் இன்று கடலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உட்பட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை (Weather) ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.