⚡அண்ணாமலை உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதை விமர்சித்தார்.
By Sriramkanna Pooranachandiran
சுயம், குடும்பம் என தலைவர்களுக்கான விடியலை ஏற்படுத்திவிட்டு, மக்களுக்கானது என்று கூறுவது எப்படிப்பட்டது? என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து இருக்கிறார்.