tamil-nadu

⚡செப்டம்பர் 17 அன்று தமிழ்நாட்டில் மிலாடி நபி பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது.

By Sriramkanna Pooranachandiran

செப் 4 அன்று தெரியவேண்டிய பிறை சரிவர தெரியாத காரணத்தால், மிலாடி நபி பண்டிகை 17 செப் 2024 அன்று சிறப்பிக்கப்படுகிறது.

Read Full Story