tamil-nadu

⚡கலைஞரின்‌ கனவு இல்லம்‌ திட்டத்திற்கு தமிழ்நாடு அரசால்‌ கூடுதலாக ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

By Sriramkanna Pooranachandiran

"கலைஞரின்‌ கனவு இல்லம்‌" திட்டத்தின்‌ கீழ்‌ 2024-25 ஆம்‌ ஆண்டில்‌ ஒரு இலட்சம்‌ புதிய கான்கிரீட்‌ வீடுகள்‌ கட்டுவதற்கு, ஒரு வீட்டிற்கு ரூ.3.50,000/- வீதம்‌ மொத்தம்‌ ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

...

Read Full Story