⚡மதுக்கடைகளை மூடவே தமிழ்நாடு முதல்வர் விரும்புகிறார் என அமைச்சர் தெரிவித்தார்.
By Sriramkanna Pooranachandiran
படிப்படியாக மதுவிலக்கு என்பது தமிழ்நாட்டில் கொண்டு வரப்படும், ஒரே நாளில் அவசர கதியில் அதனை கொண்டு வரமுடியாது எனினும், முதல்வர் ஆணையிட்டால் அது செயல்படுத்தப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.