tamil-nadu

⚡வெப்பநிலை இயல்பை விட 2° - 4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்...

By Backiya Lakshmi

வெப்பநிலை தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2° - 4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Read Full Story