tamil-nadu

⚡பள்ளிக்கல்வித்துறை போக்ஸோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ததாக அறிவித்துள்ளது.

By Sriramkanna Pooranachandiran

சிறுவர்-சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் / அத்துமீறலில் ஈடுபட்டு புகாருக்குள்ளாகிய 23 அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பணியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவல் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

...

Read Full Story