⚡மினி டைடல் பார்க் சேலம் & தஞ்சாவூர் மாவட்டங்களில் திறக்கப்பட்டன.
By Sriramkanna Pooranachandiran
தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.