⚡11 ஆம் வகுப்பு படிக்காத மாணவர்களும் டிப்ளமோ சேரலாம் என்ற வதந்திக்கு தமிழ்நாடு அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் 11ஆம் வகுப்பு படிக்காத மாணவர்களும் டிப்ளமோ 2-ஆம் ஆண்டு நேரடியாக சேரலாம் என்பது தொடர்பாக வீடியோ வெளியிட்டார். அதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.