⚡திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, 'ரூ' இலச்சினை மாற்றி இருக்கிறது.
By Sriramkanna Pooranachandiran
நாளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு செய்த ஒரு மாற்றம் தேசிய அளவில் கவனிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விசயத்திற்கு மாநில பாஜக எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.