By Rabin Kumar
சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.360 சரிந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.64,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.