இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது.

tamil-nadu

⚡இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது.

By Rabin Kumar

இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.66,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.