tamil-nadu

⚡சவரன் ஆபரண தங்கத்தின் விலை இன்று ரூ.840 உயர்ந்துள்ளது.

By Sriramkanna Pooranachandiran

நேற்று சற்று குறைந்த தங்கம் விலை, இன்று மீண்டும் ரூ.840 உயர்ந்து இருக்கிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1000 அளவில் குறைந்து இருக்கிறது.

Read Full Story