⚡சிறப்பு வகுப்பில் கலந்துகொண்ட 11ஆம் வகுப்பு மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவன் மோகன்ராஜ் சிறப்பு வகுப்பில் கலந்துகொண்ட போது மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.