⚡திமுக அரசை தாக்கி சரமாரி கேள்வி எழுப்பிய தவெக தலைவர் விஜய்
By Sriramkanna Pooranachandiran
TVK Vijay On MK Stalin: விவசாயிகளின் நெல்மணிகள் மழையில் நனைய திமுக அரசே காரணம் என கடுமையாக தாக்கி தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசின் அலட்சியம் ஏன்? என சரமாரி கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளது.