⚡மிக கனமழை எச்சரிக்கை: மழை கொட்டும் மாவட்டங்களின் லிஸ்ட்
By Sriramkanna Pooranachandiran
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் நிலையில், தமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.