தமிழ்நாடு

⚡விண்டி (Windy) செயலி மூலமாக மிக்சாங் புயலின் நகர்வை நேரடியாக தெரிந்துகொள்ளலாம்.

By Sriramkanna Pooranachandiran

மிக்சாங் புயலின் காரணமாக வடகடலோர மாவட்டங்களில் கனமழையானது புரட்டியெடுத்து வருகிறது. தலைநகர் சென்னையில் பலத்த காற்றுடன் மழை தொடருகிறது.

Read Full Story