⚡மும்பையில் இருந்து பேசுவதாக மோசடி அமைப்புகள் சமீபகாலமாக அதிகரிக்கின்றன.
By Sriramkanna Pooranachandiran
வெளிநாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள உங்களுக்கான பொருளில் போதைப்பொருள் உட்பட பல விஷயங்கள் இருக்கிறது. அதனால் வழக்கில் கைதாகாமல் இருக்க பணம் கொடுங்கள் என மிரட்டி பணம்பறிக்கும் சம்பவம் நடந்து வருகிறது.