⚡இந்தோஆசிஷ் செயலி விரைவில் தனது சேவையை முடித்துக்கொள்கிறது.
By Sriramkanna Pooranachandiran
இண்டிஸ்மார்ட் செயலியின் சேவை முன்னதாகவே தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், அதனை பயன்படுத்த தொடங்காத பயனர்களுக்கு அச்செயலியின் சேவை நிறைவுக்கு வருவதாக இந்தியன் வங்கி தரப்பில் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது.