technology

⚡ஸ்கைப்பில் நிர்வாணமாக பெண்ணை தோன்றவைத்து மோசடி நடந்துள்ளது.

By Sriramkanna Pooranachandiran

குற்றம் செய்யாத பெண்ணை தொடர்புகொண்டு, அதிகாரிகள் போல பேசி, அவரை மிரட்டி நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து பணம் பறித்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

...

Read Full Story