technology

⚡இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

By Rabin Kumar

ஸ்ரீஹரிகோட்டாவில் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

Read Full Story