technology

⚡ஒரு லட்சம் டாலரைத் தொட்ட பிட்காயின்..

By Backiya Lakshmi

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றிக்குப் பிறகு, பிட்காயின் 1,00,000 அமெரிக்க டாலர்களைத் தாண்டி விற்பனையாகி வருகிறது.

Read Full Story