By Backiya Lakshmi
வாழ்நாள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, வாகன காப்பீடு ஆகியவையே மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தக் கூடிய காப்பீடு திட்டங்களாக இருக்கின்றன. ஆனால், வீடு காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு பலருக்கு இருப்பதில்லை.
...