world

⚡அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் போரில் களமிறங்கலாம்.

By Sriramkanna Pooranachandiran

ஒருவேளை ஈரான் இஸ்ரேலின் மீது அணுஆயுதம் (Atomic Power Weapon) கொண்டு தாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தால், அமெரிக்கா நேரடியாக ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் - ஈரான் (Israel Iran War) இடையே ஏற்பட்டுள்ள போர் அச்சம் மத்திய கிழக்கு நாடுகள் (Middle East Countries) மட்டுமல்லாது, உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

...

Read Full Story