world

⚡வங்கதேசத்தில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. கொல்கத்தாவிலும் அதிர்வு

By Sriramkanna Pooranachandiran

வங்கதேசத்தின் நர்சிங் டி அருகே 5.7 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொல்கத்தா, அசாம், கவ்ஹாத்தி பகுதிகளிலும் அதிர்வு உணரப்பட்டுள்ளது.

...

Read Full Story