⚡கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
By Sriramkanna Pooranachandiran
இந்து சமூகத்தை சேர்ந்த மக்களுக்கும், இந்த விழாவை கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என ட்ரூடோ தெரிவித்துள்ளார்.