⚡உலக நாடுகளை மிரளவைக்கும் அறிவிப்பை மீண்டும் உகான் ஆய்வகம் வெளியிட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் பல மர்மங்கள் இன்றளவும் நீடித்து வரும் நிலையில், உகான் ஆய்வகம் தாய்லாந்தில் மற்றொரு புதிய வைரஸ் பரவலை கண்டறிந்து இருக்கிறது.