By Backiya Lakshmi
காசாவில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் பாதுகாப்பு பிரிவு தலைவர் ஹசம் ஷாவான் படுகொலை செய்யப்பட்டுளளார் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
...