⚡தென்மேற்கு கசகஸ்தானில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டது.
By Sriramkanna Pooranachandiran
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கிய விமானம், தரையிறக்கத்தின்போது திடீரென வெடித்து சிதறிய சம்பவம் கசகஸ்தானில் நடந்துள்ளது. பயணிகளின் நிலை தெரியவில்லை.