⚡காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 13 குழந்தைகள் உயிரிழந்தனர்.
By Sriramkanna Pooranachandiran
பாலைவனப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தனியார் கேம்பில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துகொண்டது. இதனால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 20 குழந்தைகளில் 13 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.