⚡இந்தோனேஷியாவில் 130 எரிமலைகள் இன்றும் செயல்பாட்டில் இருக்கின்றன.
By Sriramkanna Pooranachandiran
இயற்கை அழகையும், ஆபத்தையும் ஒருங்கே கொண்ட இந்தோனேஷியா, தன்னகத்தே கொண்ட எரிமலைகள் காரணமாக இயற்கை பேரிடரை சந்தித்து வருகிறது. இதனால் சில நேரங்களில் நிலநடுக்கம், சுனாமியும் ஏற்படும்.